News September 26, 2025
தென்காசி: விஷ ஜந்துக்கள் தொல்லையா? உடனே அழைக்கவும்

வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு அறை 04633-233550, சிவகிரி புளியங்குடி 04636-298523, கடையநல்லூர் 04633-210700, குற்றாலம் 04633-298190 தென்காசி 04633-233660 ஆலங்குளம் 04633-293855 இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஷேர் செய்யவும்.
Similar News
News September 26, 2025
தென்காசியில் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்க்கு பருவ மழை காரணமாக இன்று (செப் 26) பிற்பகல் 1 மணி வரை 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வெளியில் சென்றுள்ள நன்பர்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்துங்கள். இடி, மின்னல் நேரங்களில் மரத்த்கின் கீழ் நிற்பதை தவிர்க்கவும்.
News September 26, 2025
குற்றாலத்தில் ஓரமாக நின்று குளிக்கலாம்

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை மாலை பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பிரதான அறிவிப்பு தாண்டி தண்ணீர் கொட்டி வருகிறது. அருவி நீராட வரும் சுற்றுலா பயணிகள் ஓரத்தில் நின்று குளிக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
News September 26, 2025
தென்காசி: 12th தகுதி., ரூ.40,000 சம்பளத்தில் வேலை உறுதி!

தென்காசி மக்களே, மத்திய அரசு கீழ்வரும் காவல்துறையில் காலியாகவுள்ள 7565 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ம்வகுப்பு / டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் 18 – 25 வயதுகுட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.40,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க இங்கே <