News February 23, 2026
தென்காசி: விபத்தில் மின்வாரிய பணியாளர் பலி.!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் கிராமப்புற பிரிவில் மின் பாதை ஆய்வாளராக பணிபுரியும் S.அசோக் குமார் என்பவர் மேக்கரை பகுதியில் டிராக்டர் வாகனத்தை ஓட்டிச் சென்ற போது வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த அச்சன்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
Similar News
News February 25, 2026
பொதிகை எக்ஸ்பிரஸ் புறப்படும் இடம் தற்காலிகமாக மாற்றம்

சென்னை – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12661) விரைவு ரயில் வரும் மார்ச் 1 , 2026 முதல் மார்ச் 16,2026 ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும். வழக்கமாக சென்னை எழும்பூரில் இருந்து இயங்கும் ரயில், தண்டவாள பராமரிப்பு பணிக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதற்கு ஏற்றவாறு தங்களது பயணங்களை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News February 25, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்.

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (25-02-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி என் -9884042100 தொடர்பு கொள்ளலாம்.
News February 25, 2026
தென்காசி: ரயில் பயணம் செய்றீங்களா?

தென்காசி ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம் ல நிக்கதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக தென்காசியில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம் ல ரயில் நிக்குதுன்னு <


