News January 3, 2026
தென்காசி வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

தென்காசி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 6, 2026
தென்காசி : அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

தென்காசி மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <
News February 6, 2026
தென்காசி மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News February 6, 2026
தென்காசி மாவட்ட காவல்துறை கடும் எச்சரிக்கை…!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே புளியரை ஊராட்சி எஸ் வளைவு பகுதியில், மாவட்ட காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில்: கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் மருத்துவ கழிவோ அல்லது வேறு கழிவோ கொண்டு வந்தால் மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வாகனம் பறிமுதல் செய்யப்படும். என்று தெரிவிக்கபட்டுள்ளது.


