News November 18, 2024
தென்காசி வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து சேலம், கோவை, பழனி, மதுரை, விருதுநகர், தென்காசி வழியாக கொல்லம் வரை சபரிமலை வாராந்திர சிறப்பு ரயில் வருகிற 20-ம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது. இந்த ரயில் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .
Similar News
News March 29, 2026
தென்காசி: VOTER ID ல இத மாத்தனுமா?

தென்காசி மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
இங்கு<
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News March 29, 2026
தென்காசி: செல்போன் யூஸ் பண்ணுறீங்களா? எச்சரிக்கை.!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.
News March 29, 2026
BIG BREAKING: தென்காசி மாவட்ட தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டியிடுகிறது. இதைத்தொடர்ந்து தவெகவின் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் சற்று முன் அறிவித்தார். அதில்,
சங்கரன்கோவில் (தனி) – C.ராமராஜன்
வாசுதேவநல்லூர் (தனி) – K.அமுதா ராணி
கடையநல்லூர் – R.K. அப்துல் ஜலீல்
தென்காசி – A.ராஜபிரகாஷ்
ஆலங்குளம் – V.விபின் சக்ரவர்த்தி
ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.


