News May 18, 2024

தென்காசி: வனத்துறை கண்ட்ரோலில் 2 அருவிகள்

image

தென்காசியில் நேற்று பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஐந்தருவி ஏற்கனவே வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் மேலும் 2 அருவிகளான பழைய அருவி மற்றும் பிரதான அருவி இருப்பதால் தென்காசி வனத்துறையினரிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் இன்று முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News February 18, 2026

தென்காசி: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. APPLY

image

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <>https://lakhpatididi.gov.in/ <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News February 18, 2026

தென்காசி: ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி! APPLY

image

தென்காசி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 25க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை வேலை நாடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News February 18, 2026

தென்காசி: வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைது

image

தென்காசி மாவட்ட வன அலுவலருக்கு ஆலங்குளம் பகுதியில் நாய்களுடன் சிலர் வேட்டையாடி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆலங்குளம் வனச்சரக அலுவலர் சோதனை செய்ததில் காடுவெட்டி கிராமத்தில் 3 வேட்டை நாய்களுடன் வேட்டையில் ஈடுபட்ட ஜெயக்குமார், மால்மருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், வேட்டைக்கு பயன்படுத்திய 3 நாய்களை பறிமுதல் செய்து அவர்களுக்கு தலா ரூ.40,000 வீதம் அபதாரம் விதித்தனர்.

error: Content is protected !!