News January 16, 2026
தென்காசி: ரேஷன் கார்டில் இத மாத்தனுமா?

தென்காசி மக்களே ரேஷன் கார்டில் புது மொபைல் எண் மாத்தனும் (அ) வேறு எண் சேர்க்கனுமா?
1. இங்கு<
2. மின்னணு அட்டை சேவை → மொபைல் எண் அப்டேட்
3. ரேஷன் கார்டு எண் பதிவு பண்ணுங்க
4. புதிய மொபைல் எண் பதிவிடுங்க
5. அவ்வளவுதான் உங்க புது மொபைல் எண் மாறிடும்
தகவல்களுக்கு: 1800-425-5901
இதற்காக தாலுகா ஆபிசிஸ் மற்றும் சேவை மையங்களுக்கு அலையாதீங்க. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
Similar News
News January 29, 2026
தென்காசியில் விடுமுறையை கழிக்க சிறந்த சுற்றுலாத்தலங்கள்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் கண்கவர் சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
1. அகஸ்தியர் நீர்வீழ்ச்சி
2. குற்றாலம் அருவிகள்
3. காசி விஸ்வநாதர் கோயில்
4. திருமலைக் குமாரசுவாமி கோயில்
5. ஐந்தருவி நீர்வீழ்ச்சி
6. சித்ர சபை
7. குதிரையார் அணை
8. தென்காசி கோட்டை
தென்காசியில் உள்ள இந்த இடங்களுக்கு இதுவரை செல்லாத மற்றும் செல்ல விரும்பும் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்யவும்,
News January 29, 2026
தென்காசி: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு

தென்காசி மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் தென்காசி வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000478, 9342595660) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 29, 2026
தென்காசி: டிகிரி போதும்., கிராம வங்கியில் வேலை ரெடி!

தென்காசி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள்<


