News April 10, 2026
தென்காசி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு – CLICK NOW

தென்காசி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகவும். 2) அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். பிறருக்கும் பயன்படும் ஷேர் செய்யுங்க!
Similar News
News April 11, 2026
தென்காசி: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2) அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. 8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

விடுமுறை அளிக்காத நிறுவனம் மீது புகார் அளிக்கலாம்

தென்காசி மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளன்று தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்படும். விடுமுறை அளிக்காத நிறுவனங்களைப் பற்றிய தகவல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது தொழிலாளர் துறையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்களான 0462- 2555014, 9442229502, 97896 45475 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அறிவிப்பு.