News October 24, 2025
தென்காசி: முதல்வர் வரும் தேதி அறிவிப்பு!

தென்காசி மாவட்ட முதல்-அமைச்சரின் பயணம் மழையால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, அவர் அக்டோபர் 28 அன்று தூத்துக்குடி சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாகத் தென்காசி செல்கிறார். 29 அன்று தென்காசியில் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். தென்காசி மக்களே உங்க பகுதிகளில் எதும் குறைகள் இருந்தால் முதல்வரிடம் மனு அளிக்க தயாராகுங்க…!
Similar News
News October 24, 2025
தென்காசி: VOTERIDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

தென்காசி மக்களே, உங்க VOTERID பழசாவும், உங்க போன்ல இருக்கிறது ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கு .
1.இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க..
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க..
News October 24, 2025
தென்காசி : ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

தென்காசி மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே<
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 24, 2025
தென்காசி: பி.எம் கிசான் 21வது தவணைக்கு இது கட்டாயம்!

PM-KISAN திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ.6,000 நிதி உதவி பெற, தனித்துவ விவசாய அடையாள எண் கட்டாயம். இதை 21வது தவணை பெறுவதற்குள் விவசாயிகள் பெற வேண்டும். இதற்காக, விவசாயிகள் தங்கள் நில விவரங்களை அனைத்து வட்டாரங்களிலும் பதிவு செய்து (Farmer Registry), ஆதார், கைப்பேசி எண், சிட்டா நகலுடன் இங்கு <


