News December 27, 2025

தென்காசி: மின்தடை செய்யப்படும் பகுதிகள்

image

சங்கரன்கோவில் பகுதிகளான மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், செள்ளிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்கசமுத்திரம், திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் (டிச.29)
காலை 9 – மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி காரணமாக மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்படும். *ஷேர்

Similar News

News December 28, 2025

தென்காசி: SIR 2025 பட்டியல் வெளியீடு – CLICK HERE!

image

தென்காசி மக்களே, SIR 2025 வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கான்னு தெரியலையா? அதை பார்க்க நீங்க BLO அதிகாரியை தொடர்பு கொள்ள தேவை இல்லை. நீங்களை பார்க்க வழி இருக்கு
1.இங்கு <>க்ளிக்<<>> செய்து வாக்காளர் எண் பதிவு பண்ணுங்க..
2. மாவட்டத்தை தேர்வு பண்ணுங்க.
உங்க பெயர் வந்தது என்றால் உங்க பெயர் வாக்களார் பட்டியலில் சேர்க்கபட்டுவிட்டது என அர்த்தம். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News December 28, 2025

தென்காசி : இனி Gpay, Phonepe தேவையில்லை..!

image

தென்காசி மக்களே Gpay, Phonepe, paytm இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 டயல் செய்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து பணம் அனுப்புதல், கேஸ்பில், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த Gpay, Phonepe, paytm தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க….

News December 28, 2025

JUSTIN: தென்காசியில் பால் விலை உயர்வு

image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதி முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் பொதுமக்கள், பால் விற்பனையாளர்கள் கவனத்திற்கு பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதால் ஜனவரி 1ம் தேதி (01.01.2026) முதல் பால் கொள்முதல் விலையை விட ஓன்றுக்கு 40 ரூபாயாக உயர்த்தி தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று அறிவிப்பு செய்துள்ளனர்.

error: Content is protected !!