News April 21, 2025

தென்காசி மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்!

image

▶️திருவேங்கடம் வட்டாட்சியர் 04636-264400

▶️சங்கரன்கோவில் வட்டாட்சியர் 04636-222270

▶️சிவகிரி வட்டாட்சியர் 04636-250223

▶️ஆலங்குளம் வட்டாட்சியர் 04633-270899

▶️வீரகேரளம்புதூா் வட்டாட்சியர் 04633-277140

▶️ கடையநல்லூா் வட்டாட்சியர் 04633-245666

▶️ செங்கோட்டை வட்டாட்சியர் 04633-233276

▶️ தென்காசி வட்டாட்சியர் 04633-222262

உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News April 21, 2025

தென்காசி : மத்திய அரசு சான்றிதழுடன் கூடிய இலவச பயிற்சி

image

இலத்தூர் ஹைலேண்ட் சிட்டி பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், பெண்களுக்கான மத்திய அரசின் சான்றிதலுடன் கூடிய ஆரி ஒர்க், எம்ராய்டிங் மற்றும் பூந்தையல் தைப்பதற்கான இலவச பயிற்சி வகுப்பு ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு 7502596668 என்று தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். உடனே ஷேர் செய்யவும்

News April 21, 2025

தென்காசி : குத்தகை ஏலம் தேதி அறிவிப்பு

image

நீர்த்தேக்கங்களை குத்தகைக்கு எடுக்க விருப்பமுள்ளவர்கள். இணையவழி ஏலத்தில் ஒப்பந்தப்புள்ளியானது வரும் 22042025-ம் தேதி பிற்பகல் 200 மணி வரை சமர்ப்பிக்கலாம். மேலும் ஏலம் தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் adfishtirunelveliz@gmail.com என்ற அலுவலக மின்னஞ்சல் மூலமாகவோ (அ) மீன்துறை ஆய்வாளர் அலுவலகம் பொதுப்பணித்துறை வளாகம், தென்காசி (இ) குற்றாலம் என்ற முகவரியில் நேரில் அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

News April 21, 2025

தென்காசி: இது தான் கடைசி தேதி- ஆட்சியர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் இதுவரை சுமார் 50600 விவசாயிகள் மட்டுமே  பி.எம்.கிசான் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். பல விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ளனர். தகுதியான விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற இந்த பதிவு அவசியமாகும். எனவே, 30.04.2025-க்குள் அனைத்து விவசாயிகளும் தங்கள் கிராமங்களில் நடக்கும் முகாம்களில் உரிய விபரங்களை கொடுத்து பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!