News March 19, 2025
தென்காசி மாவட்ட மழை அளவு விவரம்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மாலை தொடங்கி நள்ளிரவு வரை கோடை மழை கொட்டியது. இன்று காலை 7 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு: குத்பாஞ்சான் 55.2 மில்லி மீட்டர், நாராயணபுரம் (பகுதி 2 )54, சொக்கம்பட்டி 54, ஆவுடையானூர் 30, தென்காசி 18.4, குற்றாலம் 17.2, கடையநல்லூர் 12, ஆலங்குளம் 9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Similar News
News September 19, 2025
தென்காசி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தென்காசி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 19, 2025
தென்காசியில் நாளை இங்கெல்லாம் மின்தடை

விஸ்வநாதப்பேரி துணைமின், மலையாங்குளம், நக்கலமுத்தன்பட்டி உபமின், கடையநல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும். சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி மற்றும் விஸ்வநாதபேரி, தெற்குசத்திரம், வடக்குசத்திரம், வழிவழிக்குளம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
News September 19, 2025
தென்காசி: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <