News October 26, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில், இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
Similar News
News January 29, 2026
தென்காசி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News January 29, 2026
தென்காசியில் விடுமுறையை கழிக்க சிறந்த சுற்றுலாத்தலங்கள்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் கண்கவர் சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
1. அகஸ்தியர் நீர்வீழ்ச்சி
2. குற்றாலம் அருவிகள்
3. காசி விஸ்வநாதர் கோயில்
4. திருமலைக் குமாரசுவாமி கோயில்
5. ஐந்தருவி நீர்வீழ்ச்சி
6. சித்ர சபை
7. குதிரையார் அணை
8. தென்காசி கோட்டை
தென்காசியில் உள்ள இந்த இடங்களுக்கு இதுவரை செல்லாத மற்றும் செல்ல விரும்பும் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்யவும்,
News January 29, 2026
தென்காசி: வாடகை வீட்டில் வசிப்போர் கவனத்திற்கு

தென்காசி மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் தென்காசி வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000478, 9342595660) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.


