News August 16, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
Similar News
News August 17, 2025
தென்காசி: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

குடும்ப வன்முறை எதிர்கொள்ளும் தென்காசி மாவட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு. குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல சேவைகளை வழங்குகிறது. நீங்கள் ஏதாவது வன்முறையை எதிர்கொண்டால், உடனடியாக மாவட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் 9787335500 என்ற எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம். இது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். SHARE பண்ணுங்க!
News August 17, 2025
தென்காசி: ஆதார் மையங்களை தெரிஞ்சுக்க ISROவின் புதிய வழி!

தென்காசி மக்களே! ஆதார் புதுப்பிக்க, பெயர் மற்றும் முகவரி மாற்றம் எங்க போகணும் என்று தெரிஞ்சுக்க. ISRO அறிமுக செய்துள்ள <
News August 17, 2025
தென்காசி: திரைப்படங்களின் காதலி – குற்றால அருவி!

தென்காசி மக்களே! நம் குற்றால அருவிகள் சுற்றுலா பயணிகளை மட்டுமல்ல சினிமா இயக்குனர்களையும் கவர்ந்துள்ளது.
⏩ஒரு வீடு இரு வாசல்
⏩பூவா தலையா
⏩பாசமுள்ள பாண்டியரே
⏩சிவா
⏩சிலப்பதிகாரம்
⏩வீராப்பு
⏩கோலங்கள்
⏩கண்ணும் கண்ணும்
⏩அரவான்
⏩வேட்டை
⏩பண்ணையாரும் பத்மினியும்
⏩தர்மதுரை போன்ற படங்கள் எடுக்கபட்டுள்ளது.
வேறு படங்கள் இருந்தா COMMENT பண்ணுங்க… SHARE பண்ணுங்க…!