News February 1, 2025

தென்காசி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள்

image

தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இன்று (31.01.2025) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பட்டியலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் தொலைப்பேசி எண் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் 04633-295455, 9884042100-ஐ தொடர்பு கொள்ளலாம் என தென்காசி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News March 2, 2026

தென்காசி: சாலையோரம் ஆண் சடலம் மீட்பு

image

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம்-ஆனைகுளம் செல்லும் சாலையில் நேற்று அடையாளம் தெரியாத சுமார் 35 மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையோரம் ரத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இதனை அந்த வழியாக நடைபயிற்சி சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் சேர்ந்தமரம் காவல் நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி உயிரிழந்தவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

News March 2, 2026

தென்காசி மாவட்ட இரவு நேர காவல் ரோந்து பணி விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோரும் இரவு ரோந்து பணிக்கு அடியார்கள் நியமனம் செய்யபட்டு வருகிறது. அதன்படி இன்று மார்ச 01.3.2026 இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News March 1, 2026

தென்காசி : பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!