News December 29, 2025

தென்காசி மாவட்ட இரவு நேர ரோந்து பணி விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோரும் இரவு ரோந்து பணிக்கு அடியார்கள் நியமனம் செய்து பட்டு வருகிறது. அதன்படி, இன்று (டிசம்பர் 29) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 14, 2026

தென்காசி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து இலவசமாக பதிவு செய்யலாம். SHARE பண்ணுங்க.

News February 14, 2026

தென்காசி: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை.. APPLY

image

தென்காசி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

News February 14, 2026

தென்காசி: பெண் ஊழியர் பாலியல் வழக்கில் வாலிபருக்கு சிறை

image

பாவூர்சத்திரம் ரயில்வே கேட் கீப்பராக 2023ல் பணிபுரிந்த பெண் ஊழியரை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அவரிடமிருந்து தப்பிய பெண் ரயில்வே போலீசில் புகாரளித்தார். விசாரணையில் அவர் கேரளாவை சேர்ந்த அனீஸ் (27) என்பது தெரியவந்தது. இந்த வழக்கு நேற்று தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனீசுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!