News May 9, 2024

தென்காசி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்காசி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 13, 2026

தென்காசி பெற்றோர்களே., இனி உங்க காசு மிச்சம்!

image

தென்காசி மக்களே, உங்க பிள்ளைகளுக்கு பள்ளியில் நடத்துவது புரியலைன்னு டியூஷன் அனுப்புறீங்களா? வீட்டிலே டியூஷன் எடுக்க ஆள் வந்தாச்சு. <>இங்கு க்ளிக்<<>> செய்து TNSED Manarkeni செயலியை Install பண்ணுங்க.. இதில் மாணவர்களுக்கு புரியாத பாடங்களுக்கு மாணவர்களுக்கு புரியும்படி தமிழ், இங்கிலீஷ்-ல் சொல்லி தருவாங்க.. கண்டிப்பாக உங்க போனில் இருக்க வேண்டிய செயலி . இந்த நல்ல தகவலை Share பண்ணி தெரியப்படுத்துங்க…

News February 13, 2026

தென்காசி : உங்களுக்கு ரூ.5000 வரலையா ? – உடனே Apply

image

தென்காசி மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ.5000 வரலையா? இங்கு <>க்ளிக் செய்து<<>> உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து மேல்முறையீடு பண்ணுங்க. 30 நாளில் நல்ல தீர்வு கிடைக்கும். இது எல்லாருக்கும் தெரிய SHARE பண்ணுங்க!

News February 13, 2026

தென்காசி: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு..!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதனை பெற உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!