News April 20, 2024

தென்காசி மாவட்டத்தில் மழை

image

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Similar News

News November 28, 2025

தென்காசி: வாக்காளர்களே., இந்த தேதி தான் கடைசி!

image

தென்காசி மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த கணக்கீட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வரும் டிச.4-ம் தேதிக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (அ) வாக்குச்சாவடி நிலை முகவர் ஆகியோரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சமர்ப்பிக்காத வாக்காளர்களின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியல் 2026-ல் இடம்பெறாது என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.

News November 27, 2025

தென்காசி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு

image

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION-ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News November 27, 2025

தென்காசி மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

தென்காசி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிந்துகொள்ள உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!