News April 9, 2025
தென்காசி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இரவு 7 மணி வரை ஒரு சில தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று MET தெரிவித்துள்ளது. மேலும், தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மக்கள் குழந்தைகளுடன் எச்சரிக்கையுடன் வெளியில் சென்று வர அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
Similar News
News September 28, 2025
தென்காசி: FREE GAS BOOK பண்ணிட்டிங்களா?

தென்காசி மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <
News September 28, 2025
தென்காசி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.
இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️தென்காசி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04575-242561
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 0462-2572689
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 28, 2025
தென்காசி: கிராம வங்கியில் வேலை! இன்றே கடைசி

தென்காசி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 28க்குள் (இன்று) இங்கு <