News August 21, 2025

தென்காசி மாவட்டத்தில் உயர்வுக்கு படி நிகழ்வு

image

தென்காசி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த, துணைத்தேர்வில் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மணவர்களை உயர்கல்வி நிலையங்களில் சேர்ப்பதற்கான உயர்வுக்கு படி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தென்காசி கோட்டத்தில் இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (22.08.2025) (03.09.2025) தேதிகளிலும், சங்கரன்கோவில் கோட்டத்தில் ஏ.வி.கே பள்ளியில்28.08.2025, 09.09.2025 நடைபெறுகிறது.

Similar News

News February 2, 2026

தென்காசி: போஸ்ட் ஆபிஸில் 2019 காலியிடங்கள்., NO EXAM

image

தென்காசி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 10 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

News February 2, 2026

தென்காசி: கிணற்றில் மிதந்த பெண் சடலம்

image

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள கிணற்றில் நேற்று 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக மிதந்தார். தவலறிந்து வந்த கடையநல்லூர் போலீசார் மற்றும் கடையநல்லூர் தீயணைப்பு துறையினர் பெண்ணின் உடலை மீட்டு, கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பெண் யார்? தற்கொலையா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 2, 2026

தென்காசி: தொடர் கொள்ளை; 3 பேர் கைது!

image

கடையம் பகுதியை சேர்ந்த சுடலைமுத்து வீட்டில் கடந்த 9-ம் தேதி 19 பவுன் தங்க நகைகள், ரு.30,000, பொட்டல்புதூரை சேர்ந்த முஸ்திரி பேகம் என்பவரது வீட்டில் ரூ.26,000 திருடு போனது. இதேபோல் அதே பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி வீட்டில் ரூ.4,000 திருடு போனது. இதில் போலீசார் 320 CCTV கேமராக்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து நேற்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிவலிங்கம், சுரேஷ், சிவக்குமார் ஆகிய மூவரை கைது செய்தனர்

error: Content is protected !!