News January 30, 2026
தென்காசி மாவட்டத்திலும் நிலநடுக்கம்!

திருவேங்கடம் என்.ஜி.ஓ.காலனி, மகாதேவர்பட்டி, கலிங்கப் பட்டி, எஸ்.பி.எம்.தெரு, மேலமரத்தோணி பகுதியில் உள்ள மேலூர், கீழூர், சிவகாசியை சுற்றியுள்ள நாரணாபுரம், அனுப் பன்குளம், சித்துராஜபுரம், ரிசர்வ் லைன். தேவர்குளம், நாச்சியார்புரம், திருத்தங்கல் பகுதிகளிலும் நில அதிர்வை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதேபோல் ஸ்ரீவி, ராஜபாளையம், சாத்தூர் பகுதிகளிலும் நேற்று இரவு நில அதிர்வு உணரப்பட்டது.
Similar News
News February 5, 2026
தென்காசி மாவட்ட இன்றைய இரவு நேர ரோந்து பணி விவரம்

தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் இரவு நேர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட பொதுமக்களுக்கு காவல்துறை உதவி இரவு நேரத்தில் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய இன்றைய (04/01/26) இரவு பணி காவலர்களின் பற்றிய விவரம் மற்றும் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுவோர் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News February 4, 2026
தென்காசி: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

தென்காசி மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News February 4, 2026
தென்காசி: பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்தால்? இனி கவலையில்லை

தென்காசி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<


