News May 17, 2024

தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்

image

தென்காசி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்டுள்ளது. இன்று காலை முதலே மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 12, 2025

தென்காசி: டிச.16ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நவம்பர் 4ம் தேதி ஆரம்பித்தது வரைவு வாக்காளர் பட்டியல் வரும் டிசம்பர் 16ம் தேதி தென்காசி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட உள்ளது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் வாக்காளர் பட்டியல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை பொருத்தவரையில் 89 சதவீதம் பணிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார்.

error: Content is protected !!