News July 26, 2024

தென்காசி மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு இன்று (ஜூலை 26) மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 27, 2026

தென்காசி: 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

image

தென்காசி மக்களே, E.C 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 27, 2026

BREAKING: தென்காசி மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் 127 பேர் கொண்ட 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை EPS சற்று முன் அறிவித்தார். அதில்,

1. சங்கரன்கோவில் (தனி) – திலிபன் ஜெய்சங்கர்
2. கடையநல்லூர் – C.கிருஷ்ணமுரளி
3. தென்காசி – S.செல்வமோகன் தாஸ் பாண்டியன்
4. ஆலங்குளம் – K.P.R.பிரபாகரன் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிப்பு.

News March 27, 2026

BREAKING : தென்காசியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என அறிவிப்பு

image

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கடந்த முறை வெற்றி பெற்ற தென்காசி தொகுதியை இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தென்காசியில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது . அதே சமயம் கடந்த முறை வெற்றி பெற்ற 18 தொகுதிகளில் 16 -ஐ மீண்டும் பெற்றதாகவும், 23 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டது என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!