News July 12, 2024
தென்காசி மாவட்டத்திற்கு மழை

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 5 மணி வரை ) தென்காசி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 14, 2026
தென்காசி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <
News February 14, 2026
தென்காசி: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை.. APPLY

தென்காசி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் இங்கு <
News February 14, 2026
தென்காசி: பெண் ஊழியர் பாலியல் வழக்கில் வாலிபருக்கு சிறை

பாவூர்சத்திரம் ரயில்வே கேட் கீப்பராக 2023ல் பணிபுரிந்த பெண் ஊழியரை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அவரிடமிருந்து தப்பிய பெண் ரயில்வே போலீசில் புகாரளித்தார். விசாரணையில் அவர் கேரளாவை சேர்ந்த அனீஸ் (27) என்பது தெரியவந்தது. இந்த வழக்கு நேற்று தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனீசுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


