News May 17, 2024
தென்காசி: மழைக்கு வாய்ப்பு!

தென்காசி மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தென்காசியில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 18, 2025
தென்காசி இளைஞர்களே நீங்க எதிர்பார்த்த நாள்!

தென்காசியில் நாளை செப்.19 தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் அலுவலக முகாமில் நடைபெற உள்ளது. இதில் 11க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 25,000 – 15,000 வரை வழங்கபட உள்ளது. 350க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் காத்துக்கிட்டு இருக்கு. SO நாளைக்கு MISS பண்ணாதீங்க.. இங்கு <
News September 18, 2025
தென்காசியில் செப்.19 தமிழிசை விழா

தென்காசி மாவட்டத்தில், 19.09.2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில், தமிழிசை விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் மங்கள இசை, தமிழிசை, பரதநாட்டியம், நாட்டிய நாடகம், தேவாரம் மற்றும் கருவி இசை ஆகிய இசை நிகழ்ச்சிகள் 50 கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது.
News September 18, 2025
தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (செப். 17) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.