News January 1, 2026

தென்காசி மருத்துவமனையில் வேலை; ஆட்சியர் தகவல்

image

தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தேசிய நலக்குழுமம் (NHM)-TN.RIGHTS Projects திட்டத்தின்கீழ் காலியாக உள்ள தொழிற்சார் சிகிச்சையாளர் (Occupational Therapy) பணியிடத்திற்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலம் பணியாளர் தேர்வு மேற்கண்ட பணியிடத்திற்கான விண்ணப்ப படிவங்கள், தென்காசி மாவட்ட வலைதளம் https//tenkasi.nic.in/notice_category/recruitment, விண்ணப்பிக்கலாம்

Similar News

News February 11, 2026

தென்காசி : கேஸ் சிலிண்டர் பயன்படுத்துறீங்க்ளா..?

image

தென்காசி மக்களே, எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுக்க மறக்காம ஷேர் பண்ணுங்க.

News February 11, 2026

தென்காசி: நில E.C, சிட்டா இனி Whatsappல்…!

image

தென்காசி மக்களே, நிலத்துக்கான E.C வில்லங்க சான்றிதழ் வேணுமா? இங்கு <>க்ளிக்<<>> செய்து hi அனுப்புங்க, (Registration Department) என்ற பிரிவில் ‘வில்லங்கச் சான்றிதழ்’ (E.C) யை தேர்வு செய்யுங்க. அதில் மாவட்ட பெயர், சார்பதிவாளர் அலுவலகம், சர்வே எண் பதிவிட்டால் சுலபமாக Whatsappல் E.C பிடிஎப் -ஆக வந்துவிடும். இதில் சிட்டாவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க…

News February 11, 2026

தென்காசி : அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

image

தென்காசி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த லிங்கை <>கிளிக்<<>> செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!