News August 27, 2025

தென்காசி மக்களே SAVE பண்ணுங்க… VER 2.0

image

தென்காசி முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் எண்கள் (இரண்டாம் பட்டியல்) NUMB- ஐ SAVE பண்ணுங்க…
➡️தென்காசி நகராட்சி ஆணையர் – 04633-227999
➡️மாவட்ட வருவாய் அலுவலர் – 04633-222212
➡️மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் – 0462-2500611
➡️நேர்முக உதவியாளர் (பொது) – 0462-2524520
➡️பஞ்சாயத்து மேம்பாட்டுக்கான உள்ளூர் திட்டமிட அலுவலர் – 0462-2501036
SHARE பண்ணுங்க.. தொடர்ச்சிக்கு COMMENT பண்ணுங்க..

Similar News

News August 27, 2025

தென்காசி: உங்க நிலத்தை காணமா??

image

தென்காசி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <>க்ளிக் <<>>பண்ணி LOGIN செய்து தென்காசி மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

News August 27, 2025

தென்காசி மாவட்ட கடன் திட்ட அறிக்கை புத்தகம் வெளியீட்டு விழா

image

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தென்காசி மாவட்டத்தின் 2025-2026 நிதி ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை புத்தகம் வெளியீட்டு விழா இன்று நடந்தது.
விழாவிற்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் கடன் திட்ட அறிக்கை புத்தகத்தை வெளியிட்டார். இதில் வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News August 26, 2025

தென்காசி ஆம்னி பேருந்தில் அதிக கட்டணமா??

image

நாளை விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தென்காசி மக்களே உங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வெளியூரில் இருந்து புறபட்டு இருப்பீர்கள்! சொந்த ஊர்க்கு புறபட்ட உங்களுக்கு ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க… (குறிப்பு: நீங்கள் சொந்த ஊரில் இருந்து வெளியூர் திரும்பும் போது இந்த எண் பயன்படும்) SHARE பண்ணுங்க!

error: Content is protected !!