News February 1, 2025

தென்காசி மக்களே தினமும் ரூ.500 பெற வாய்ப்பு

image

தென்காசி மக்களே தினமும் ரூ.500 வரை சன்மானம் பெற அறிய வாய்ப்பு. உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் கோரிக்கைகளை நமது WAY2NEWS-ல் செய்தியாக பதிவிட்டு சன்மானம் ஈட்டுங்கள். மேலும், விவரங்களுக்கு 9629670206 என்ற எண்ணை அழைக்கலாம் (OR) WHATS APP-ல் மெசெஜ் பண்ணலாம். விருப்பமுள்ளவர்கள் <>(இங்கே கிளிக் செய்து)<<>> உங்கள் தகவல்களை பகிரலாம். *செய்தி ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு பகிரவும்*

Similar News

News September 29, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (29-09-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.

News September 29, 2025

தாம்பரம் – செங்கோட்டை சிறப்பு ரயில் அறிவிப்பு

image

சரஸ்வதி பூஜை, விஜயதசமி காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு தாம்பரம்- செங்கோட்டை இடையே முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாளை 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4:15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். செங்கல்பட்டு, திருச்சி, திண்டுக்கல் விருதுநகர் சிவகாசி, தென்காசி வழியாக செல்லும் இது ஒரு சேவை மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 29, 2025

தென்காசி: பைக் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

சாம்பவர்வடகரையில் இன்று பெரியகுளம் ரோட்டில் இருசக்கர வாகன விபத்தில் பேஷன் டிசைனர் டெய்லர் முகம்மது மைதீன் விபத்து ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்யபட்டு பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து சாம்பவர்வடகரை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!