News September 3, 2025

தென்காசி மக்களே இந்த நம்பர்கள் ரெம்ப முக்கியம்!

image

▶️மனித உரிமைகள் ஆணையம் – 22410377
▶️போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
▶️போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
▶️குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
▶️முதியோருக்கான அவசர உதவி -1253
▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
▶️ரத்த வங்கி – 1910
▶️கண் வங்கி -1919
▶️விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
இந்த பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

Similar News

News September 3, 2025

தென்காசி: வேலை வாய்ப்பு உடனடி UPDATES!

image

1.<>இங்கு க்ளிக்<<>> செய்து TN வேலை வாய்ப்பு இணையதளத்தில் NEWUSERID உருவாக்குங்க.
2.உங்கள் பெயர், கல்வித்தகுதி, இமெயில் ஐடி பதிவு செய்யுங்க
3.பின்னர் LOGIN செய்து உங்கள் ஆவணங்களை Upload பண்ணுங்க.
4 கல்வி சான்றிதழ்களை பதிவு செய்யுங்க, இனி வேலை வாய்ப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும்.
(குறிப்பு: டிகிரி முடித்தவர்கள் மட்டுமல்ல 8, 10, 12ம் வகுப்பு படித்தவர்களுக்கும் தான்) எல்லோருக்கும் பயனுள்ள தகவல். உடனே SHARE பண்ணுங்க

News September 3, 2025

தென்காசி திமுக பிரமுகருக்கு போலீஸ் வலைவீச்சு

image

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே ஊத்துமலை வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்ட மூவரை வனத்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்த ரஞ்சித் சிங், நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜலிங்கம், பொன்ஆனந்த் ஆகியோர் கைதாகினர். திமுக பிரமுகர் முகேஷை வனத்துறையினர் தேடி வருகின்றனர். அஜாக்கிரதையாக செயல்பட்ட உதவி வன அலுவலர் மகாதேவபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அதிகாரி அகில்தம்பி உத்தரவிட்டார்.

News September 3, 2025

தென்காசி இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (செப்.2) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!