News August 8, 2025

தென்காசி மக்களே இதை SAVE பண்ணிக்கோங்க!

image

தென்காசி மாவட்டத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் யார் ? அவர்களை தொடர்பு கொள்ளும் எண்கள்.

மாவட்ட ஆட்சியர் – கமல்கிஷோர் – 04633-290548
காவல்துறை கண்காணிப்பாளர் – அரவிந்த் – 04633-290677
மாவட்ட வருவாய் அலுவலர் – ஜெயச்சந்திரன் – 04633-290546
ஊரகவளர்ச்சி திட்ட இயக்குநர் – தண்டபானி – 04633-295182
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!

Similar News

News August 8, 2025

தென்காசி மக்களே! என்னபா போவாமா?

image

தென்காசி மக்களே! ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை சென்று தரிசித்தால் மனதில் அமைதி பெருகி இன்பம் வழிபிறக்கும். இதற்காகும் பண செலவை நினைத்தாலே நம் தலையே சுத்தும். இதற்காகவே இந்து சமய அறநிலையத் துறை சார்பில், அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக பயணம் அழைத்து செல்ல உள்ளது. ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் இந்த <>லிங்கில <<>>விண்ணப்பியுங்க (அ) 1800 425 1757 என்ற எண்ணுக்கு அழையுங்க. SHARE பண்ணுங்க!

News August 8, 2025

செங்கோட்டை சென்னை சுதந்திர தின சிறப்பு ரயில் அறிவிப்பு

image

சென்னை எழும்பூர் – செங்கோட்டை இடையே தென்காசி வழியாக சுதந்திர தின விடுமுறை சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை – செங்கோட்டை சிறப்பு ரயில் ரயில் ஆகஸ்ட் 14 வியாழன் இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு நெல்லை வழியாக மறுநாள் காலை 11:30 மணிக்கு செங்கோட்டையை அடையும். செங்கோட்டை – சென்னை: ஆகஸ்ட் 17 ஞாயிறு இரவு 7.45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னையை அடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

News August 7, 2025

தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஆக.7) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும்போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

error: Content is protected !!