News January 11, 2026

தென்காசி: போன் காணாமல் போச்சா? இனி கவலை வேண்டாம்!

image

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<> இங்கே கிளிக் <<>>செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News January 24, 2026

தென்காசி மக்களுக்கு HAPPY நியூஸ்..!

image

தாம்பரம் – செங்கோட்டை இடையே குடியரசு தின சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
நாளை 24 சனிக் கிழமை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கும் 26 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து தாம்பரம் சிறப்பு ரயில் செல்லும்செங்கல்பட்டு , விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 24, 2026

அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

image

ஆலங்குளம் கரும்பு பகுதியை சார்ந்தவர் மாசானபாண்டியன் (30) சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. ஆலங்குளத்தில் மாசானபாண்டியனின் இறுதிச்சடங்கின் போது ஆலங்குளம் வட்டாட்சியர் ஆதிநாராயணன் மற்றும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

error: Content is protected !!