News January 7, 2026
தென்காசி: பொங்கல் பரிசு ரூ.3000 வேணுமா – CHECK பண்ணுங்க!

தென்காசி மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <
Similar News
News January 8, 2026
குற்றாலத்தில் வியாபாரி குத்தி கொலை

நெல்லை பகுதியை சோ்ந்தவர் வியாபாரி ராம்குமார் (48). இவர் திங்கள் இரவு வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் அவர் மனைவி போலீசில் புகார் அளித்தார். இதில் ராம்குமார் சென்ற காரின் பதிவெண் கொண்டு விசாரிக்கையில், நேற்று முன்தினம் குற்றாலம் விடுதியில் கத்தியால் குத்தப்பட்டு ராம்குமார் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதில் கவுதம் (22), மணிகண்டன் (30) மற்றும் 17 வயது சிறுவன் நேற்று கைது செய்யப்பட்டனர்.
News January 8, 2026
தென்காசி: இந்தியன் ஆயிலில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

தென்காசி மக்களே, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மொத்தம் 8 விதமான பணிகளுக்கு 394 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12th, டிப்ளமோ படித்தவர்கள் (ஜன.9) நாளைக்குள் <
News January 8, 2026
தென்காசி: ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

கடையநல்லூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி ஆட்டோ டிரைவர் சையது மசூது (44). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டில் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்படுவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் குடும்ப பிரச்சினை காரணமாக தனது அறையில் அவர் தூக்கிட்டு கொண்டார். அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


