News January 7, 2026
தென்காசி: பொங்கல் பரிசு ரூ.3000 வேணுமா – CHECK பண்ணுங்க!

தென்காசி மக்களே, பொங்கல் பரிசாக ரூ.3000, பச்சரிசி, வெல்லம் மற்றும் நீளகரும்பு தமிழக அரசு வழங்க உள்ளது. உங்களுக்கு ரூ.3000 இருக்கா இல்லையான்னு தெரியலையா, அதை தெரிஞ்சுக்க இங்கு <
Similar News
News January 28, 2026
தென்காசி ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசல்

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் மேம்பால பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காலை, மாலை நேரங்களில் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்தை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
News January 28, 2026
தென்காசியில் காணாமல் போன 45 நபர்கள்

தென்காசி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவாகியுள்ள காணாமல் போன நபர்களை கண்டறிய கொடுக்கபட்ட புகார்களை விரைந்து கண்டறியும் பொருட்டு எஸ்பி.மாதவன் உத்தரவின் பேரில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளபட்டது. பல்வேறு காரணங்களால் காணாமல் போனதாக 20 காவல் நிலையங்களில் பதிவாகியுள்ள 44 வழக்குகளில் 28 பெண்கள், 10 ஆண்கள், 06 பெண் குழந்தைகள் மற்றும் 01 ஆண் குழந்தை என மொத்தம் 45 நபர் உரிய நபர்களிடம் ஒப்படைப்பு.
News January 28, 2026
ஆலங்குளம்: பெட்ரோல் குண்டு வீச்சு – இருவர் கைது!

ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதம்புதூர் பகுதியில் 26.01.2026 அன்று இரவு நேரத்தில் எம் சாண்ட் ஏற்றி வந்த லாரியின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் லாரி ஓட்டுனரான செங்கோட்டை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தீக்காயம் அடைந்தார். இந்நிலையில் சக்தி, மாரியப்பன் என்ற இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


