News December 31, 2025
தென்காசி: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. APPLY!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
Similar News
News December 31, 2025
தென்காசி மக்களே; இனி பத்திரப்பதிவு சுலபம்!

தென்காசி மக்களே, உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு இந்த லிங்கினை <
News December 31, 2025
தென்காசியில் குவிக்கப்படும் போலீஸ்!

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின்படி 32 இருசக்கர வாகனம் மற்றும் 18 நான்கு சக்கர வாகன ரோந்து வாகனங்கள், 900 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முக்கியமாக பொதுமக்கள் வழிபடும் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News December 31, 2025
தென்காசி: கடைகளை உடைத்து பல லட்சம் கொள்ளை!

பாவூர்சத்திரத்தில் இருந்து கடையம் செல்லும் சாலையில் இயங்கி வரும் வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த 2மளிகை கடைகள், செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை என அடுத்தடுத்து மூன்று கடைகளின் கதவுகளின் பூட்டுகளை இரவில் மர்ம நபர்கள் உடைத்து பல லட்சம் ரொக்க பணம் மற்றும் 1.50 லட்சம் மதிப்பிளான சிகரெட் பாக்கெட்டுகள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


