News May 19, 2024

தென்காசி நள்ளிரவில் அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

image

தென்காசி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்கவும், அனைத்து அரசு மருத்துவமனைகளும், மின் பணியாளர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டால் அதனை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டுமென நள்ளிரவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Similar News

News March 4, 2026

தென்காசி : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

image

தென்காசி மக்களே, இங்கு <>க்ளிக் <<>>செய்தால் 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் பதிவு செய்தால் View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். SHARE பண்ணுங்க…

News March 4, 2026

தென்காசி: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

image

தென்காசி மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். *ஷேர் செய்யுங்கள்

News March 4, 2026

தென்காசி: பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு; 4 பேர் கைது.!

image

ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (36). இவர் கடந்த ஆண்டு டிச., மாத இறுதியில் வீட்டை பூட்டி விட்டு திருச்செந்தூர் சென்ற நிலையில், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு சுமார் 14 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து நடந்து வந்த விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (27) என்பவர், சக்திவேல், மணிகண்டன், ராஜ்குமாா் ஆகியோருடன் திருட்டியது தெரியவந்துள்ளது.

error: Content is protected !!