News September 25, 2025

தென்காசி: நர்சிடம் நகைபறிக்க முயன்ற ஆசிரியர்

image

தென்காசி, திருவேங்கடம் பகுதியை சேர்ந்த வசந்தா (நர்சு) இவர் நேற்று மைப்பாறை கோயிலுக்கு சென்றுபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர் வசந்தா அணிந்திருந்த 3 1/2 தங்க செயினை பறிக்க முயன்றார். வசந்தா கூச்சிலிடவை அக்கம்பக்கத்தினர் தப்பியோடிய மர்மநபரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரணையில் பள்ளி உதவி தலைமையாசிரியர் பாண்டிதுரை டன் தொல்லையால் செயின் பறித்ததும் தெரியவந்தது.

Similar News

News September 25, 2025

தென்காசியை சேர்ந்தவருக்கு கலைமாமணி விருது

image

தென்காசி, கீழப்பாவூர்  வட்டார கிராமிய வில்லிசை கலைஞர்களின் முன்னேற்ற சங்க தலைவரான  மேலபட்டமுடையார்புரத்தை சேர்ந்த வில்லிசை கலைஞர் ஜெகநாதன் தமிழக அரசின் கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு மாவட்ட அளவில் கலை சுடர்மணி விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News September 25, 2025

தென்காசி விஜய் சுற்றுப்பயணம் தேதி மாற்றம்

image

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி நவம்பர் 11ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் செய்ய வருவதாக இருந்தது. அது தற்போது மாற்றி அமைக்கப்பட்டு 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருவதாக தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News September 25, 2025

தென்காசி: வங்கியில் 3500 பேருக்கு வேலை… APPLY NOW!

image

தென்காசி மக்களே கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 394 பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வங்கப்படும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து 12.10.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுறபவங்களுக்கு SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!