News March 20, 2026
தென்காசி: தொகுதிகளுக்கு தீவிர நேர்காணல்

ஏப்.23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆலங்குளம், கடையநல்லூரி தொகுதிகளை அடுத்து வாசுதேவநல்லூர் தொகுதிக்கு போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நேற்று நடைபெற்றது.
Similar News
News April 20, 2026
ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.