News August 19, 2025

தென்காசி: தேர்வு இல்லை; ரயில்வேயில் வேலை

image

தென்காசி இளைஞர்களே, மத்திய ரயில்வே 2,418 அப்ரண்ட்டிஸ் காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 25 வயதுள்ளவர்கள் rrccr.com என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும். தேர்வு இல்லாத மத்திய அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

Similar News

News August 19, 2025

மனநல நிறுவனங்கள் பதிவு செய்ய ஆட்சியர் வேண்டுகோள்

image

தென்காசி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்தல் வேண்டும். விண்ணப்பிக்க தவறினால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உரிமம் பெறாமல் செயல்படும் இத்தகைய மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

தென்காசி வழி செல்லும் ரயில்களின் விவரம்

image

ஏர்னாக்குளம் வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் (06015)
வேளாங்கண்ணி ஏர்னாக்குளம் எக்ஸ்பிரஸ் (06016)
சிலம்பு எக்ஸ்பிரஸ் (16181)
சிலம்பு எக்ஸ்பிரஸ் (16182)
தாம்பரம் திருநெல்வேலி சுவிதா (82615)
திருநெல்வேலி டவுன் சிறப்பு (06072)
தாம்பரம் திருநெல்வேலி சுவிதா (82625)
திருநெல்வேலி பாலக்காடு ஜங்ஷன் சிறப்பு (06791)
பாலக்காடு ஜங்ஷன் திருநெல்வேலி சிறப்பு (06792)
செங்கோட்டை மதுரை ஜங்ஷன் எக்ஸ்பிரஸ்(02662)
*ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

நாளை செங்கோட்டை பள்ளியில் மருத்துவ முகாம்

image

செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சக்தி மற்றும் திருநெல்வேலி காவேரி மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!