News October 14, 2025
தென்காசி: தேர்வு இல்லாமல் – அரசு வேலை வேணுமா?

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் காலியாக உள்ள 1096 அலுவலக உதவியாளர், ஆலோசகர், சிறப்பு கல்வியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th,12th, UG/PG, B.E/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது குறுகிய பட்டியல் (Shortlisting) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே <
Similar News
News December 8, 2025
தென்காசி: உங்க ரேஷன் கடை திறந்து இருக்கா? தெரிஞ்சுக்கோங்க

தென்காசி மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க..
News December 8, 2025
தென்காசி: பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு

உடையாம்புளி கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி முருகன். இவரது மகள் பால கிருஷ்ணவேணி (13) மாறாந்தை அரசு மேல் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு கிளம்பிய போது மாணவி பாலகிருஷ்ணவேணி வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது, மாணவி ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
News December 8, 2025
தென்காசி: ரயில்வே துறையில் ரூ.42,478 சம்பளத்தில் வேலை ரெடி

தென்காசி மக்களே, ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் 400 Assistant Manager பணிகளுக்கான அ|றிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 40 வயதுகுட்பட்ட B.E/B.Tech, B.Pharm படித்தவர்கள் டிச. 25க்குள் <


