News March 28, 2024

தென்காசி திமுக வேட்பாளர் மனு ஏற்பு

image

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக திமுக சார்பில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் வேட்புமனு பரீசீலனை இன்று காலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது

Similar News

News July 4, 2025

தென்காசியில் இ- ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News May 8, 2025

தென்காசி கலை கல்லூரியில் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025 – 2026 கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in இணையதளத்தில் 07.05.2025 முதல் 27.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாதவர்கள் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (AFC) மூலம் விண்ணப்பிக்கலாம்.என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (மே.08) அழைப்பு விடுத்துள்ளார் .

News May 8, 2025

தென்காசியில் அரசு செவிலியர் வேலை சம்பளம் ரூ,23,000.

image

தென்காசியில் அரசு வேலை வேண்டுமா? அப்போ இது உங்களுக்கானது தென்காசியில் Staff Nurse, Pharmacist, ANM மொத்தமாக அரசு 11 பணியிடங்கள் உள்ளன.B.Pharm, B.Sc, BA, D.Pharm, Diploma, ITI, M.Sc, MA, Nursing தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.ரூ.14,000 முதல் ரூ.23,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.<>இந்த லிங்க கிளிக் பண்ணி அப்பளை பண்ணுங்க.<<>> அரசுவேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!