News March 22, 2024
தென்காசி திமுக வேட்பாளர் வரலாறு

சங்கரன்கோவில் கோமதி சங்கர் காலனியை சேர்ந்தவரான டாக்டர் ராணி ஸ்ரீகுமார், அரசு மருத்துவராக உள்ளார். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றி வரும் இவர், 2024 மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் தி.மு.க சார்பில் வேட்பாளராக களமிறங்க உள்ளார். இவரின் கணவர் ஸ்ரீகுமார் தி.மு.க விவசாய அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார்.
Similar News
News February 14, 2026
தென்காசி: கடையம் அருகே ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

கடையம் அருகே பிள்ளைகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். கூலி தொழிலாளியான இவர் சில மாதங்களுக்கு முன் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றிருந்தார். ஆனால் மதுபழக்கத்தை விட முடியவில்லை எனக்கூறி மீண்டும் மது குடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த கடையம் போலீசார் அவரது உடலை மீட்டு தென்காசி GH-க்கு அனுப்பி வைத்தனர்.
News February 14, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (13-02-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி என் -9884042100 தொடர்பு கொள்ளலாம்.