News January 21, 2026
தென்காசி : தவறாக அனுப்பிய Payment – ஐ திரும்பப் பெறலாம்..

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News January 29, 2026
தென்காசி: பட்டாவில் பெயர் மாற்ற சூப்பர் வழி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News January 29, 2026
தென்காசி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News January 29, 2026
தென்காசியில் விடுமுறையை கழிக்க சிறந்த சுற்றுலாத்தலங்கள்

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் கண்கவர் சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
1. அகஸ்தியர் நீர்வீழ்ச்சி
2. குற்றாலம் அருவிகள்
3. காசி விஸ்வநாதர் கோயில்
4. திருமலைக் குமாரசுவாமி கோயில்
5. ஐந்தருவி நீர்வீழ்ச்சி
6. சித்ர சபை
7. குதிரையார் அணை
8. தென்காசி கோட்டை
தென்காசியில் உள்ள இந்த இடங்களுக்கு இதுவரை செல்லாத மற்றும் செல்ல விரும்பும் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்யவும்,


