News August 19, 2025

தென்காசி டெய்லரிங் வேலை READY – APPLY பண்ணுங்க…!

image

தென்காசியில் உள்ள GARMENTS கம்பெனியில் டெய்லரிங் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியில் சேர 10ம் வகுப்பு தகுதி போதுமானது. ஆண் – பெண் என இரு பாலரும் பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.15,000 வரை சம்பளம் வழங்கபடுகிறது. இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்க… இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க…

Similar News

News April 4, 2026

ஆலங்குளம்: பஸ் மோதி இருவர் பலி

image

ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (32), கார்த்திக் (35) 2 பேரும் நாகர்கோவிலில் துரித உணவு கடை நடத்தி வந்தனர். பங்குனி உத்திரத்தையொட்டி இருவரும் நேற்று முன்தினம் ஊருக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். அப்போது நெட்டூர் அருகே பைக் சென்ற போது தனியார் பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குபதிவு.

News April 3, 2026

தென்காசி: ரயில்வேயில் 11,127 காலிப்பணியிடங்கள்

image

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News April 3, 2026

தென்காசி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

தென்காசி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login <<>>என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!