News December 9, 2025
தென்காசி: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

தென்காசி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <
Similar News
News April 11, 2026
தென்காசி: TVK நிர்வாகி காரில் பணம் பறிமுதல்

தமிழகத்தில் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையடுத்து பணம், பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புளியங்குடியில் வாகன சோதனை செய்த போது காரில் வந்த தவெக வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமாரிடம் ஆவணமின்றி இருந்த ரூ.1,37,500 பறிமுதல் செய்யப்பட்டு சிவகிரி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
News April 11, 2026
கடையம்: மின்னல் தாக்கி ஒருவர் பலி

ஆழ்வார்குறிச்சி அருகே பரும்பு பகுதியை சேர்ந்தவர் சங்கரன் (55). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் வழக்கம் போல் ரயில்வே மேம்பாலம் அருகே வயல் பகுதியில் ஆடு மேய்க்க சென்றார். அப்போது திடீரென நேற்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் அவர் மீது தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் உடலை மீட்டு தென்காசி GH-க்கு அனுப்பி வைத்தனர்.
News April 10, 2026
தென்காசி : தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன்

தமிழக அரசால் TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, அழகு நிலையம், லாண்டரி சேவை உள்ளிட்ட தொழில்கள் இதில் அடங்கும். இதற்கு கல்வி தகுதி, சொத்துப் பத்திரம் தேவையில்லை . 18 வயது முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் <


