News February 18, 2026

தென்காசி : சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

தென்காசி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் இங்கு <>க்ளிக் <<>>செய்து புகாரளியுங்கள். அல்லது இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் 18002333555 இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 20, 2026

தென்காசி: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 20, 2026

தென்காசி: 10th போதும்., ரயில்வே துறையில் வேலை ரெடி!

image

தென்காசி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்தி உதவுங்க.

News February 20, 2026

தென்காசி: கடையத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

image

கடையத்தை சேர்ந்த செல்வகணேஷ் நேற்று முன் தினம் இரவு தென்காசி சாலையில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த 17 வயதான கல்லூரி மாணவர் அவரை அரிவாளால் வெட்டினார். படுகாயமடைந்த அவர் GH-ல் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கடையம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக தாக்குதல் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவரை கைது செய்தனர்.

error: Content is protected !!