News March 31, 2024
தென்காசி சிபிஐ எம்எல் தேர்தல் ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்ட சிபிஐ கட்சி எம்எல் ஊழியர் கூட்டம் இன்று ரோஸ் மஹாலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் சிபிஐ எம்எல் நிர்வாகிகள் சுப்பிரமணியன், பழ ஆசைத்தம்பி, சங்கரபாண்டியன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேர்தல் வெற்றி குறித்து ஆலோசனை நடத்தினர்.
Similar News
News November 18, 2025
தென்காசி: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

தென்காசி மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு க்ளிக் செய்யுங்க. SHARE பண்ணுங்க.

தென்காசி: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

சபரிமலை ஐயப்பன் கோயில், மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோயில், திருச்செந்தூர் மற்றும் பழனி முருகன் கோயில்களில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா ஆகியவற்றிற்காக செல்லும் பக்தர்களின் வசதிக்காக செங்கோட்டை பொதிகை ரயில், வைகை, பாண்டியன், மலைக்கோட்டை, திருக்குறள், உழவன் உள்ளிட்ட 57 விரைவு ரயில்கள் டிசம்பர் 15 முதல் 31 ஆம் தேதி வரை மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு. SHARE.