News October 25, 2024
தென்காசி, சங்கரன்கோவில் வழியாக ஹூப்ளி சிறப்பு ரயில்

தென்காசி மாவட்ட மக்கள் தொடர்ந்து தங்கள் பகுதி வழியாக பெங்களூருக்கு ரயில் இயக்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். நெல்லையிலிருந்து தென்காசி சங்கரன்கோவில் வழியாக வாரம் ஒரு முறை இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் கொல்லத்திலிருந்து தென்காசி, சங்கரன்கோவில் வழியாக வரும் 27ஆம் தேதி ஹூப்ளிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக நேற்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News February 5, 2026
தென்காசி மாவட்ட முக்கிய காவல் நிலைய எண்கள்

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய காவல் நிலைய எண்கள் கீழே உள்ளன;
தென்காசி: 04633-222278
செங்கோட்டை: 04633-233274
சுரண்டை: 04633-261110
வி.கே.புதூர்: 04633-277125
குற்றாலம்: 04633-283137
ஆலங்குளம்: 04633-270140
குருவிகுளம்: 04632-251940
பாவூர்சத்திரம்: 04633-250244
ஆய்குடி: 04633-267153
அச்சன்புதூர்: 04633-237152
இலத்தூர்: 04633-280123
புளியரை: 04633-285132
இந்த தகவலை SAVE மற்றும் SHARE பண்ணுங்க.
News February 5, 2026
தென்காசி: B.E/B.Tech முடித்தால் ரூ.50,500 சம்பளத்தில் வேலை ரெடி

தென்காசி மக்களே, BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுகுட்பட்ட B.E/B.Tech, CA/CMA படித்தவர்கள் மார்ச் 7க்குள் இங்கு <
News February 5, 2026
தென்காசி அரசு வழங்கும் இலவச வீடு – Apply Link..!

தென்காசி மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <


