News October 21, 2025
தென்காசி: கேஸ் மானியம் பெற e-KYC முக்கியம் – APPLY!

தென்காசி மகக்ளே கேஸ் மானியம் வந்துகிட்டு இருந்தது வரலையா?? கேஸ் மானியம் பெறனுமா?? மத்திய அரசு e-KYC மூலம் ஆதார் எண் உங்கள் LPG கணக்குக்கும் இணைத்தவர்களுக்கு மட்டுமே கேஸ் மானியம் என நடைமுறை படுத்தி உள்ளது. கேஸ் மானியம் திரும்ப பெற வழி உண்டு! இங்கு <
Similar News
News January 29, 2026
தென்காசி: மனைவியை குத்திக் கொல்ல முயன்ற கணவன்

திருவேங்கடம் பகுதியை சேர்ந்த ரகுவரன் (29) சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கும், இவரது மனைவி சங்கீதா (26) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் சங்கீதாவிடம் குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது. தப்பியோடிய சங்கிதா அளித்த புகாரின் பேரில் குருவிகுளம் போலீசார் ரகுவரனை கைது செய்தனர்.
News January 29, 2026
தென்காசி: 3 போலீசார் பணி இடை நீக்கம்

புளியங்குடியை சேர்ந்த முகமது கனி (71). இவரது மகள் ஆயிஷா சித்திக்கா (41) ஆகியோர் புகையிலை பொருட்கள் விற்றதாக புளியங்குடி போலீசார் விசாரனைக்காக காவல் நிலையம் அழைத்து சென்ற போது அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். பின்னர் இருவரும் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி, போலீசார் மருது பாண்டியன், தேவி, ஏட்டு சிவா ஆகிய மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
News January 28, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (28-01-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி என் -9884042100 தொடர்பு கொள்ளலாம்.


