News October 14, 2025
தென்காசி கல்லூரி மாணவிகளுக்கு காவல்துறை விழிப்புணர்வு

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் கல்லூரி மாணவிகளுக்கு நேற்று (13.10.25) தென்காசி மாவட்டம் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அதிகாரி மாணவிகளுக்கு கிரைம் உதவி எண் 1930 , குழந்தைகளுக்கான உதவி எண் 1098 , பெண்களுக்கான உதவி எண் 181 போன்ற அவசர உதவி எண்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காவல் உதவி செயலி எப்படி பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு
Similar News
News October 14, 2025
குற்றாலம்: நாளை நடராஜமூர்த்தி கோயிலில் விசேஷம்

15.10.2025 நாளை புதன்கிழமை குற்றாலத்தில் ஸ்ரீ நடராஜமூர்த்திக்கு காலை 8 மணி அளவில் அபிஷேகமும் 09.30 மணி அளவில் தாண்டவ தீபாரதனையும் மாலை 5 மணி அளவில் அபிஷேகமும் இரவு 7 மணி அளவில் தாண்டவ தீபாராதனை இரவு 9:00 மணி அளவில் அபிஷேகமும் 09.30 மணி அளவில் வெள்ளை சாத்தி மற்றும் தாண்டவ தீபாராதனை நடைபெறும் பக்தர்கள் பங்கேற்க அழைப்பு
News October 14, 2025
தென்காசி: அக். 17 மிஸ் பண்ணிடாதீங்க

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அக்டோபர் 17ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 8, 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ தகுதி பெற்றவர்கள் பங்கேற்கலாம். பணியில் சேருபவர்களின் பதிவு மூப்பு பாதிக்கப்படாது. SHARE!
News October 14, 2025
தென்காசி: உங்க இடம் நீளம், அகலம் தெரியலையா??

தென்காசி மக்களே, உங்கள் வீடு/நிலத்திற்கு தெளிவான வரைபடம் (FMP) இல்லையா? இடம் நீளம், அகலம் தெரியாமா கவலையா? இனிமேல் அவசியமில்லை! இங்கு <