News April 1, 2024
தென்காசி: கலெக்டர் அதிரடி ஆய்வு

இலஞ்சி டிடிடிஏ துவக்க பள்ளியில் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையத்தின் முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று காலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் நேரடியாக சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வாக்குச்சாவடிக்கான வசதிகள், வாக்காளர்களுக்கான தேவைகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.
Similar News
News December 24, 2025
சங்கரன்கோவில்: பூச்சி மருந்து தெளித்தவர் பரிதாப பலி!

சங்கரன்கோவில் அருகே மணலூர் பகுதியை சேர்ந்த முனிராஜ். இவர் விவசாயத் தோட்டத்தில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுவாச குழாய் வழியாக மருந்து சென்று வயிற்று வலி ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 24, 2025
தென்காசி: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..
News December 24, 2025
தென்காசி: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..


