News January 8, 2025

தென்காசி எஸ்பி பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

image

தென்காசியை சேர்ந்த சப்பானி என்ற சேகர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தென்காசி வடகரை நகராட்சி பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரிவாள், கத்தி போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இதனை தடை செய்வதற்கு தென்காசி எஸ்.பி. வாய்மொழி உத்திரவிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். இந்த வழக்கை நேற்று(ஜன.7) விசாரித்த நீதிபதி தென்காசி எஸ்.பி. பதிலளிக்க உத்தரவிட்டார்.

Similar News

News January 24, 2026

தென்காசி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

தென்காசி மாவட்டத்தில் விவசாய நிலங்களை காட்டுப் பன்றிகளை சேதப்படுத்தி வருகிறது. எனவே காட்டு பன்றிகளை சுட்டுக் கொல்ல குழு அமைக்கபட்டு உள்ளது. விவசாயிகள் தகவல் தெரிவிக்க எண்கள் கொடுக்கபட்டுள்ளது. கடையநல்லூா் – 7806846467, சிவகிரி -9629089469, புளியங்குடி – 9489780210, குற்றாலம் -9788232000, தென்காசி -9842685856, ஆலங்குளம் -9965032841 தொடா்பு கொள்ளலாம். ஷேர்!

News January 24, 2026

தென்காசி : EXAM இல்லை, போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

தென்காசி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்<>கு கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 24, 2026

தென்காசி: 17 கோடி வண்டி RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

image

தென்காசி மக்களே, 17 கோடி பைக், கார் வாகனங்கள் RC (Automatic Deregistration) ரத்து செய்யபடுவதாக என மத்திய அரசு அறிவித்துள்ளது. உங்க பைக், கார் இருக்கான்னு CHECK!
1.இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க.
2.Informational Services பிரிவில் Know Your Vehicle Details என்பதை தேர்ந்தெடுங்க.
3. மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவிடுங்க.
4. RC Status – ல் Active (அ) Deregistered என்பதை பார்க்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!